உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள நடிகர்களில் முதல் ஆளாக சாதித்த துல்கர் சல்மான்

மலையாள நடிகர்களில் முதல் ஆளாக சாதித்த துல்கர் சல்மான்

மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், செகண்ட் ஷோ என்கிற படத்தில் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது பத்தாம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாள சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தையும் மார்க்கெட்டையும் தக்க வைத்துக் கொண்டும் உள்ளார். அதேசமயம் அவருக்கு முன்பிருந்தே திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பல ஹீரோக்கள் இன்னும் தொடாத உயரம் ஒன்றை தற்போது தொட்டுள்ளார் துல்கர் சல்மான்.

ஆம்.. துல்கர் சல்மானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது எட்டு மில்லியனை தொட்டுள்ளது. மலையாள திரையுலகில் உள்ள நடிகர்களில் முதல் ஆளாக இந்த உயரத்தை எட்டியுள்ள துல்கர் சல்மான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !