உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமையலில் இறங்கிய சிலம்பரசன்

சமையலில் இறங்கிய சிலம்பரசன்

நடிகர் சிலம்பரசன், உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது வீட்டில் மஸ்ரூம் பன்னீர் சமைக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து பல லைக்குகளை குவித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !