உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரியோ - பவித்ரா ஜோடியின் கண்ணம்மா என்னம்மா புதிய ஆல்பம் அப்டேட்!

ரியோ - பவித்ரா ஜோடியின் கண்ணம்மா என்னம்மா புதிய ஆல்பம் அப்டேட்!

விஜய் டிவி பிரபலங்கள் இணையும் புதிய ஆல்பம் பாடலில் ரியோவும் பவித்ராவும் ஜோடியாக நடித்துள்ளனர். கண்ணம்மா என்னம்மா என்ற பாடலின் டீசர் சமீபத்தில் வெளியானது.

கண்ணம்மா என்னம்மா என்ற புதிய ஆல்பத்தில் விஜய் டிவியின் மூலம் புகழ் பெற்ற பிரபலங்கள் பலரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர். பிக்பாஸ் ரியோ மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி மற்றும் கலக்கப்போவது யாரு பாலா ஆகியோர் நடித்துள்ளனர். சூப்பர் சிங்கர் ஷாம் விஷால் பாடலை பாடியுள்ளார். இந்த ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஆல்பத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !