உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கடற்கரையில் தனியாக விளையாடும் ஷெரின்

கடற்கரையில் தனியாக விளையாடும் ஷெரின்

தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஷெரின். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களின் அன்பை பெற்றார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின், கடற்கரை ஓரத்தில் தனியாக விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த படங்கள் வைரலாகி வருகின்றன.படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !