உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வலிமை - ஹிந்தி டப்பிங் வியாபாரமானது

வலிமை - ஹிந்தி டப்பிங் வியாபாரமானது

வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்பட பலர் நடித்துள்ள படம் வலிமை. போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் விரைவில் டீசர் வெளியாக உள்ளது. மேலும், வலிமை படத்தின் ஹிந்தி டப்பிங் மற்றும் சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் நல்ல விலைக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !