மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1521 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1521 days ago
தென்னிந்திய முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் வரிசையில் தற்போது தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான நபா நடேஷூம் பாலிவுட்டில் கால் பதிக்கிறார். கன்னடத்தில் கடந்த 2015ல் வஜ்ரகயா என்கிற படம் மூலம் அறிமுகமான நபா நடேஷ். அதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இந்தியில் ஹிட்டான அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிதினுடன் நடித்து வருகிறார். இந்தநிலையில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
1521 days ago
1521 days ago