உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தவிப்பில் தந்தை

தவிப்பில் தந்தை

மகன் வேகமாக படங்கள் நடித்து வந்தாலும் அந்த படத்தை ரிலீஸ், தடை என ஏதாவது பிரச்னை வருகிறது. இதனால் போட்டி சங்கத்தை ஆரம்பித்த தந்தை இப்போது சமதான தூது போகிறாராம். ஆனால் சங்கத்துல ஒரு சிலர் உங்களை நம்பி வந்த எங்க கதி என்னாவுறதுன்னு சத்தம் போட ஆரம்பிச்சிருக்காங்களாம். என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கிறாராம் அந்த டாடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !