உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த ரஜினி

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த ரஜினி

ரஜினியையும், ஆன்மிகத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுள்ள ரஜினி ஆன்மிக குருக்களை அவ்வபோது சந்தித்து ஆசிப்பெறுவார். இந்நிலையில் ரஜினி தனது மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோருடன் ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


நடிகர் ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !