டப்பிங் மூலம் தமிழுக்கு வரும் என்.டி.ஆர் பேரன்
ADDED : 1497 days ago
என்.டி.ஆரின் பேரன் தாரக் ஹீரோவாக நடித்துள்ள படம் தேவி நேனி. நவீனா ஹீரோயின். இவர்களுடன் அர்ஜூன் தேஜா, சுரேஷ், அன்னபூரணா, தனிஷ்கா,கோட்டி ஆகியோர் நடித்துள்ளனர். நாரா ஷீவநாகு இப்படத்தை இயக்கியுள்ளார். எவரெஸ்ட் எண்டர் டைன்மென்ட் சார்பில் திவ்யா சுந்தரவடிவேலு தயாரித்துள்ளார்.