உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆல்யாவை டென்ஷனாக்கி கூல் செய்த சஞ்சீவ்

ஆல்யாவை டென்ஷனாக்கி கூல் செய்த சஞ்சீவ்

டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் ஆல்யாவை சஞ்சீவ் டென்ஷனாக்கி பின் சமாதானப்படுத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சின்னத்திரை ஜோடிகளான சஞ்சீவ் - ஆல்யா சமூக வலைத்தளங்களிலும் தங்கள் க்யூட்டான பதிவுகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் இந்த ஜோடி வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் ரொமான்ஸ் சற்று தூக்கலாக உள்ளது. அந்த வீடியோவில், டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் ஆல்யாவை சஞ்சீவ் இடையில் வந்து டிஸ்ட்ரப் செய்கிறார். இதனால் கோவப்பட்டு சஞ்சீவை பார்த்து முறைக்கிறார் ஆல்யா. மனைவியை சமாதானப்படுத்த சஞ்சீவ் ஆல்யாவின் கண்ணத்தில் பட்டென முத்தம் வைத்து ட்விஸ்ட் வைக்கிறார். இருவருக்குமிடையே இருக்கும் காதலை பிரதிபலிக்கும் இந்த க்யூட்டான வீடியோ தான் இணையத்தில் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !