உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாறுபட்ட கதையில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ்

மாறுபட்ட கதையில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ்

தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகிறது. தயாரிப்பாளர் அருள்குமார் அளித்த பேட்டி: இப்படம் க்ரைம், திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. அர்ஜுன் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். மனஇறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !