உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாங்களும் 6 பேக்ஸ் காட்டுவோம்

நாங்களும் 6 பேக்ஸ் காட்டுவோம்

விஜய் ஆண்டனி உடன் காளி, ஹரிஷ் கல்யாண் உடன் இஸ்பேட்ட ராஜாவும் இதய ராணியும் படங்களில் நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். இப்போது நட்டி நட்ராஜ் உடன் இணைந்து வெப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து அதை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் இவர். தற்போது கிளாமரான சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். எங்களாலும், ‛சிக்ஸ் பேக்' காட்ட முடியும் என்ற தோரணையில் இந்த போட்டோஷூட்டை எடுத்துள்ளார் ஷில்பா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !