உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கையில் என்ன சரக்கு பாட்டிலா? வீஜே மகேஸ்வரியை கிண்டலடிக்கும் நெட்டீசன்கள்

கையில் என்ன சரக்கு பாட்டிலா? வீஜே மகேஸ்வரியை கிண்டலடிக்கும் நெட்டீசன்கள்

சின்னத்திரை ரசிகர்களின் மிக பேவரைட்டான தொகுப்பாளினிகள் என்றால் அது டிடியும், மகேஸ்வரியும் தான். டிடி தற்போது வரை தொடர்ச்சியாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனக்கான வாய்ப்புகளை பயன்படுத்தி சரியான ஸ்கேலில் பயணித்து கொண்டிருக்கிறார். மகேஸ்வரி திருமணத்துக்கு பின் கேமராவுக்கு முழுக்கப்போட்டு விட்டு குடும்ப வாழ்க்கையில் பயணித்தார். தற்போது மீண்டும் திரையில் தோன்ற ஆரம்பித்துள்ளார்.

சென்னை 28-2 படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த மகேஸ்வரி பட வாய்ப்புகளுக்காக சோஷியல் மீடியாக்களில் கவர்ச்சியில் இறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது நீச்சல் குளம் அருகே ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு கையில் பாட்டிலை வைத்து போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் நெட்டீசன்கள் போதை ஏறுதே! கையில் என்ன சரக்கு பாட்டிலா? என மகேஸ்வரியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !