மாலத்தீவில் ஹனிமூன் - நீச்சலுடையில் வித்யூலேகா
ADDED : 1502 days ago
கவுதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லேகா. இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் நடித்துள்ள இவர் உடல் எடையை குறைத்ததோடு சமீபத்தில் திருமணமும் செய்துகொண்டார். இந்த நிலையில் தன் கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.