உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீச்சல் உடை போட்டோக்களை வெளியிட்ட ஆண்ட்ரியா

நீச்சல் உடை போட்டோக்களை வெளியிட்ட ஆண்ட்ரியா

அரண்மனை-3, பிசாசு-2 போன்ற ஹாரர் படங்களில் நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா. இதில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு-2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா 15 நிமிடம் நிர்வாண காட்சிகளில் நடித்திருக்கிறார். மேலும், நடிகைகளின் வேடந்தாங்கலான மாலத்தீவுக்கு அவ்வப்போது விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ள ஆண்ட்ரியா, மாலத்தீவு சென்ற போது எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அப்படி நீச்சல் உடையில் மல்லாக்க படுத்திருக்கும் அவரது போட்டோ ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை பெற்று சோசியல் மீடியாவில் வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !