விஜய்யின் பீஸ்ட் படத்தில் அரபு பாடல்
ADDED : 1559 days ago
விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற சில பாடல்கள் வெளிநாடுகளிலும் பிரபலமானது. இந்த பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒரு புதிய எனர்ஜி ஏற்படுகிறது என்று அனிருத்தின் சோசியல் மீடியாவில் சில வெளிநாட்டு ரசிகர்கள் அந்த சமயத்தில் கமெண்ட கூறியிருந்தனர்.
அதன்காரணமாக தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்திலும் வெளிநாட்டு ரசிகர்களை கருத்தில் கொண்டு ஒரு அரபு மொழி பாடல் இடம் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில், இரண்டு அரபு ஷேக்குகளுடன் பூஜா ஹெக்டே போஸ் கொடுத்துள்ள ஒரு போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.