உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் ஒரு மணி நேரம் பலத்த மழை

சபரிமலையில் ஒரு மணி நேரம் பலத்த மழை

சபரிமலை: சபரிமலையில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினமும், நேற்று பகல் வரையிலும் நல்ல வெயில் அடித்து வந்த நிலையில் பகல் 1:15 மணி முதல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் 18-ம் படியில் ஏறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !