கோயிலை சுத்தப்படுத்தினால் நிம்மதி கிடைக்குமா?
ADDED :2119 days ago
இதை விட சிறந்த தொண்டு வேறில்லை. ""நிலை பெறுமாறு எண்ணுதியேல் மனமே! நீ வா! நித்தம் எம்பிரான் கோயில் புக்கு புலர்வதன் முன் அலகிட்டு (பெருக்கி தூய்மை செய்தல்) மெழுகிட்டு பூமாலை புனைந்தேத்தி (நந்தவனம் பராமரித்து பூமாலை அளித்தல்)” என தேவார பாடலில் உள்ளது.