உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசஷ்டி கவசம் படிப்பதன் நோக்கம் என்ன?

கந்தசஷ்டி கவசம் படிப்பதன் நோக்கம் என்ன?

ஒரு மனிதன் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ என்னென்னவெல்லாம்  இறைவனிடம் கேட்க வேண்டுமோ, அவை அத்தனையையும் நமக்காக முருகப்பெருமானிடம் தேவராய சுவாமிகள் பட்டியலிட்டு கந்தசஷ்டி கவசமாகப் பாடியுள்ளார். எந்த வரம் வேண்டிப் பாடினாலும், சஷ்டி கவசம்பலனளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !