பழைய வீட்டைப்புதுப்பித்தாலும் கணபதி ஹோமம் செய்ய வேண்டுமா?
ADDED :2118 days ago
வீடும் கோயில் போன்றது தான். கோயிலைப் புதுப்பித்தால்கும்பாபிஷேகம் செய்கிறோம். வீட்டைப் புதுப்பித்தால் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகிய மூன்றையும் செய்யவேண்டும்.