உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொறுமை காப்போம்

பொறுமை காப்போம்

*  நம்பிக்கையில் ஆனந்தம் அடையுங்கள். துன்பத்தில் பொறுமையாய் இருங்கள்.*  எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில்  தேர்ந்தெடுங்கள். * நல்லவரை ஆண்டவர் பசியால் வருந்த விட மாட்டார். தீயவர்களின்  விருப்பத்தை நிறைவேற்ற மாட்டார்.*  தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !