ஒன்பது நாள் படிச்சா கல்யாணம்
                              ADDED :2165 days ago 
                            
                          
                           சுந்தரகாண்ட ஸர்க்கங்களைப் படிக்க ஆரம்பிக்கும் முன் பாலும் கல்கண்டும் நைவேத்யம் செய்ய வேண்டும். முடித்த பின் மேற்கண்ட நைவேத்யத்தை செய்ய வேண்டும். 
முதல் நாள்- 01-5  ஸர்க்கங்கள்-  சர்க்கரைப் பொங்கல்
இரண்டாம் நாள்- 06-15 ஸர்க்கங்கள்-  பாயாசம், கோதுமை அப்பம்
மூன்றாம் நாள்- 16-20 ஸர்க்கங்கள்-  எள் சாதம்
நான்காம் நாள்- 21-26 ஸர்க்கங்கள்-  தேன்குழல் முறுக்கு
ஐந்தாம் நாள்- 27-33 ஸர்க்கங்கள்-  தயிர்ச்சாதம்
ஆறாம்நாள்- 34-40 ஸர்க்கங்கள்-  மோதகம்
ஏழாம் நாள்- 41-52 ஸர்க்கங்கள்-  மா, பலா, வாழை
எட்டாம் நாள்- 53-60 ஸர்க்கங்கள்-  வெண் பொங்கல்
ஒன்பதாம் நாள்- 61-68 ஸர்க்கங்கள்-  பால் பாயாசம்