திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :2178 days ago
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் திருமங்கை ஆழ்வார். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் அதிகமான கோயிலை பாடியவர் இவர் தான். சோழ மன்னனாக இருந்து பெருமாளின் கருணையால் ஆழ்வாரானவா். இவரது திருநட்சத்திரத்தை முன்னிட்டு இன்று பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆராதனை நடந்தது.