உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபம்

கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபம்

 உசிலம்பட்டி, :திருக்கார்த்திகையை முன்னிட்டு திடியன் பெரியநாயகி சமேத கைலாசநாதர் கோயில் திடியன் மலையில் தீபம் ஏற்றப்பட்டது. தங்கமலைராமன் கோயிலில் வழிபாடு நடந்தது.புத்துார்குமரர் கோயிலில் முருகன் வீதியுலா நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !