பாலதண்டாயுதபாணி கோயிலில் தீபத்திருவிழா
ADDED :2129 days ago
வாடிப்பட்டி, :வாடிப்பட்டி அருகே தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது. முன்னதாக நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கினர். மாலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.