உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் அதிருத்ர மகாயக்ஞ உற்ஸவம்

மதுரையில் அதிருத்ர மகாயக்ஞ உற்ஸவம்

மதுரை: உலக நன்மை வேண்டி மகாருத்ர யக்ஞ கமிட்டி சார்பில் அதிருத்ர மகாயக்ஞ உற்ஸவம் டிச., ௨௩ வரை மதுரையில் நடக்கிறது. இதில் நேற்று ருத்ர ஜபம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !