சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி
ADDED :2122 days ago
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மார்கழி முதல் நாளான நாளை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.