திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம்
ADDED :2125 days ago
திருப்புல்லாணி: ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவத்தில் ஏலக்காய் அலங்காரத்தில் பத்மாஸனித்தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.