உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை

முதுகுளத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை

முதுகுளத்துார் : முதுகுளத்துார் சுப்பிர மணிய சுவாமி கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் முதல் நாளை முன்னிட்டு பால், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது.ஐயப்ப சாமியை மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகள் நடந்தது. இதே போல்செல்வி அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்பு அன்ன தானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !