மன அமைதிக்கான மந்திரம்!
ADDED :2155 days ago
முதலில் அமைதியின்மைக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அமைதியைக் கெடுக்கும் எதிர்மறை விஷயங்களை மனதிற்குள் நுழைய விடாதீர்கள். இத்துடன் "தந்தையும் தாயுமானான்... எனத் தொடங்கும் தேவாரத்தை பாடினால் சிவனருளால் அமைதி கிடைக்கும்.