உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமிக்குள் புதைந்திருந்த சுவாமி சிலைக்கு சக்தி அதிகமா?

பூமிக்குள் புதைந்திருந்த சுவாமி சிலைக்கு சக்தி அதிகமா?

கிடையாது. பல காலமாக பூஜையின்றி  இருப்பதை பிரதிஷ்டை செய்து வழிபடுவது நல்லது. அதற்கு முன் அரசிடம் அனுமதி பெறுவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !