உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்மபலம் தரும் ஆண்டாள் திருப்பாவை

ஆத்மபலம் தரும் ஆண்டாள் திருப்பாவை

தன்னை கண்ணனின் காதலியரில் ஒருத்தியான நப்பின்னையாகவும், தன்  தோழிகளை ஆய்ப்பாடி பெண்களாகவும், ஸ்ரீவில்லி புத்துாரை கோகுலமாகவும்  கருதினாள் ஆண்டாள். இதன் அடிப்படையில் பாடிய பாடல்களே திருப்பாவை.  இதைப் பாடுவோருக்கு விருப்பம் நிறைவேறும்.   திருப்பாவை என்பது உடல், மனதிற்கு சுகம் தரும் சாதாரண விஷயம் அல்ல.  எவ்வளவு சுகத்தை பூமியில் அனுபவித்தாலும், என்றாவது ஒருநாள் மனிதன்  பூமியை விட்டு போகத் தானே வேண்டும்?  அப்போது ஆண்டாளின் திருப்பாவை  துணைநிற்கும்.  ஆத்ம பலத்தை கொடுக்கும். ஒருவருக்கு ஆத்மபலம் கிடைத்து  விட்டால் எல்லாம் கிடைத்தது போலத் தான்! அப்போது  பிறவிப்பணி தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !