தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி வீதி உலா
ADDED :2199 days ago
ராமேஸ்வரம்: அஷ்டமி பூ பிரதஷ்ணம் யொட்டி ராமேஸ்வரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா வந்தனர்.இதையொட்டி சுவாமி, அம்மன் பக்தர்கள், ஜீவராசிகளுக்கு படிஅளத்தல் நிகழ்ச்சி நடக்கும். அதன்படி நேற்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் மற்றும் பிரியாவிடை அம்மனுடன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி ரதவீதி, புதுத்தெரு, வர்த்தகன் தெரு, திட்டகுடி, நடுத்தெரு வழியாக வீதி உலா நடந்தது.