தேவாரம் ஐயப்பன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா
ADDED :2190 days ago
தேவாரம்: தேவாரம் ஐயப்பன் கோயில் 63வது சக்தி மற்றும் யாழி பூஜை, டிச., 27 அன்று நடைபெற வுள்ளது. அரங்கநாதர் கோயில் முன் மணி மண்டபம் அமைக்கும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டு ள்ளனர். இதற்கான முகூர்த்தகால் நடும் விழா மணி மண்டப நிர்வாகஸ்தர்கள் நாராயணன், மணிகண்டன் தலைமையில் நடந்தது. டிச., 28 காலை 5:00 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடைபெறும்.