உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி பட்டத்து விநாயகர் கோயிலில் பிரதோஷம்

தாண்டிக்குடி பட்டத்து விநாயகர் கோயிலில் பிரதோஷம்

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பட்டத்து விநாயகர் கோயிலில் உள்ள ஜலம் கண்ட  அருணாசலேஸ் வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. சுவாமிக்கு 16  வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த  சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !