உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராம ஜெயம் எழுதிய நோட்டை என்ன செய்யலாம்?

ஸ்ரீராம ஜெயம் எழுதிய நோட்டை என்ன செய்யலாம்?

பூஜையறையில் வைத்து வழிபடலாம். ராமநாம வங்கி, அறக்கட்டளை  நிறுவனங்களில் ஒப்படைத்தால் அவர்களும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வர்.   அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்புவது சாலச் சிறந்தது.


அனுப்ப வேண்டிய முகவரி


ஸ்ரீராம நாம வங்கி
"ராம மந்திரம்
2, விநாயகம் தெரு
மேற்கு மாம்பலம்
சென்னை – 600 033
044 – 24893736

ராம கேந்திரம்
கோவிந்தாபுரம்
ஆடுதுறை
கும்பகோணம் – 612 101
98942 00365

ஸ்ரீராம நாம வங்கி
10ஏ, சாஸ்திரி ரோடு ராதாகிருஷ்ணா காலனி தென்னுார்,
திருச்சி – 620 017
93441 19555

ராம நாம பிருந்தாவனம்
55, குமுத மலர் தெரு
விஸ்வநாதபுரம்
மதுரை – 625  014
98428 30133


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !