உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தூர்பேட்டை கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை

உளுந்தூர்பேட்டை கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பகுதியிலுள்ள கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தன. கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தன. அதனையொட்டி உளுந்தூர்பேட்டை ஸ்ரீகனகவள்ளி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில், பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமானோர் வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !