உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருதாவூரணி குருபூஜை மடத்தில் சிறப்பு பூஜை

கருதாவூரணி குருபூஜை மடத்தில் சிறப்பு பூஜை

தேவகோட்டை கருதாவூரணி குருபூஜை மடத்தில் சபரி சாஸ்தா பஜனைக்குழு சார்பில் 50 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடந்தன. தினந்தோறும் வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு கயிலை பொன்ராஜ் தலைமையில் கூட்டு வழிபாடு நடந்தது. நேற்று அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !