உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் மாட்டுபொங்கல் திருவூடல் திருவிழா

திருவண்ணாமலையில் மாட்டுபொங்கல் திருவூடல் திருவிழா

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_101980_102356458.jpgதிருவண்ணாமலையில் மாட்டுபொங்கல் திருவூடல் திருவிழா,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_101980_102403366.jpgதிருவண்ணாமலையில் மாட்டுபொங்கல் திருவூடல் திருவிழா,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_101980_102412734.jpgதிருவண்ணாமலையில் மாட்டுபொங்கல் திருவூடல் திருவிழாதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாட்டுபொங்கல் மற்றும் திருவூடல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல்  திருவிழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் ராஜகோபுரம் முன் சிறப்பு  அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ராஜகோபுரம் அருகில் பெரிய நந்தி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் பலவகையான இனிப்புகள், பழங்கள் மற்றும் காய்கனிகளில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !