உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான்கு தலைமுறைக்கும் மேலாக ஒரே வீட்டில் இருக்கலாமா?

நான்கு தலைமுறைக்கும் மேலாக ஒரே வீட்டில் இருக்கலாமா?

தவறாகப் பரப்பப்படும் வதந்தி இது. எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் ஒரே வீட்டில் இருக்கலாம். விசஷேமாக இந்த வீடுகளை ‘ஆகி வந்த வீடு’, ‘ராசியான வீடு’ எனச் சொல்வர். இந்த வீட்டினர் தங்களின் முன்னோர்களின் ஆசியால் நலமுடன் வாழ்வர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !