உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிதேவதைகள் என யாரைச் சொல்கிறார்கள்?

அதிதேவதைகள் என யாரைச் சொல்கிறார்கள்?

நவக்கிரகங்கள் சம்பந்தப்பட்டவர்கள் இவர்கள்.  ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதை என குறிப்பிட்ட கடவுளைச் சொல்வர். இவர்களை வழிபடுவோர் கிரகதோஷம் நீங்கி நன்மை காண்பர். உதாரணமாக செவ்வாயின் அதிதேவதை முருகன் என்பதால் செவ்வாய் தோஷம் தீர்வதற்காக முருகப்பெருமானை வழிபடுகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !