சுவாமியின் வேலில் எலுமிச்சம்பழம் குத்துவதும், மாலை சாத்துவதும் ஏன்
ADDED :2102 days ago
எதிரி தொல்லை. திருஷ்டி நீங்குவதற்கு இப்படி செய்கின்றனர். இதே சமயம் தடை நீங்கி செயல் நிறைவேற விரும்பினால் கனிமாலை என்னும் எலுமிச்சை மாலையை சுவாமிக்கு சாத்தி வழிபட வேண்டும். இதனால் காயாக இருந்த செயல் கனியாக மாறி விடும்.