மகான்களின் ஜீவசமாதிக்கு கும்பாபிஷேகம் செய்யணுமா
ADDED :2187 days ago
மகான், துறவி, சந்நியாசிகள் இறந்தால் கட்டப்படும் சமாதிக்கு அவரது சீடர்கள் நுாறாண்டு காலம் இடைவிடாது பூஜை செய்து வர வேண்டும். அதன் பின் விநாயகர் அல்லது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்து அர்ச்சகர் மூலம் பூஜை நடத்தலாம்.