உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாலப்பந்தல் திருநாகேசுவரமுடையார் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருப்பாலப்பந்தல் திருநாகேசுவரமுடையார் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர்: திருப்பாலப்பந்தல், திருநாகேசுவரமுடையார் கோவிலில் காணும் பொங்கலை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலூர் அடுத்த திருப்பாலப்பந்தல் திருநாகேசுவரமுடையார் கோவிலில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மூலவர் மத்தியஸ்தநாதர், அம்மன் கனகாம்பிகைக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது‌. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !