உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடக்க இயலாதவர்கள் வாகனத்தில் கிரிவலம் வர பலன் கிடைக்குமா?

நடக்க இயலாதவர்கள் வாகனத்தில் கிரிவலம் வர பலன் கிடைக்குமா?

தவறில்லை... குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு கிரிவலத்தில் விதிவிலக்கு உண்டு.  நடக்க இயலாத நிலையில் வாகனத்திலாவது கிரிவலம் செய்ய  நினைப்பதே பெரிய விஷயம் தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !