குளித்தால் புண்ணியம் போகும்
ADDED :2120 days ago
காசி, ராமேஸ்வரம் போன்ற தலங்களுக்கு யாத்திரை செல்பவர்கள் புனித தீர்த்தங்களில் நீராடிய பிறகு, தங்கியிருக்கும் விடுதிகளில் குளித்தால் புண்ணியம் போய்விடும். அதே போல் கோயில்களில் ேஹாமம், யாகத்தில் பங்கேற்ற பின் வீட்டிற்கு வந்ததும் குளிப்பது கூடாது.