மகிழ்ச்சி! மலர்ச்சி!!
ADDED :2117 days ago
* எந்த நேரத்திலும் மகிழச்சிகரமாக இருங்கள்.
* மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து.
* விசுவாசத்தைக் கடைபிடித்து மனச்சாட்சியோடு இருங்கள்.
* மனிதனை மதிப்பது செயல்களாலே அன்றி வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல.
* ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள்.
* மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது.
பைபிள்