உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கையின் அம்சம்!

துர்க்கையின் அம்சம்!

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயிலில் மாரியம்மனும் துர்க்கையும் சேர்ந்து ஒரே  வடிவில்காட்சி தருகின்றனர். பொதுவாக மாரியின் காலுக்குக் கீழே அசுரன் உரு இரு க்கும். இங்கே துர்க்கையின் அம்சமும் சேர்ந்து இருப்பதால், மாரியம்மனின் காலுக்குக்  கீழே மகிஷனின் உருவம் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !