ஜாதகம், நியூமராலஜி இரண்டில் எதன் அடிப்படையில் பெயரிடுவது நல்லது?
ADDED :2101 days ago
இவை பிற்காலத்தில் உண்டானவை தான். பெற்றோர், குடும்பத்தின் பெரியவர்கள் விரும்பும் இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சூட்டுவது தான் சரியானது.