உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் பூஜை

நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் பூஜை

பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் பீஷ்மாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணர், ராதைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணசைதன்யதாஸ் நாமமகிமை குறித்து ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார்.  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !